DIWALI ART CONTEST 2025

November 16, 2025

மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் உலக சாதனை முயற்சி மற்றும் போட்டி

*மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் உலக சாதனை முயற்சி மற்றும் போட்டி*

*TALENT WORLD RECORDS – OFFICIAL RECORD ATTEMPT & CONTEST*

வயது பிரிவு : 

*( 3 to 5 )*,  - A

*( 6 to 9 )*,  - B

*( 10 to 13 )*, - C

*( 14 to 18 )*, - D 

*19 வயதுக்கு மேல்*… - E

பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், வயது, பிறந்த தேதி மற்றும் பதிவுக் கட்டண Screenshot ஆகியவற்றை Whatsapp (98435 75557) மூலம் பதிவு செய்ய வேண்டும்.

பதிவுசெய்த பங்கேற்பாளர்கள் கீழ்காணும் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து திருக்குறள் ஒப்புவிக்கலாம்*.

December 27, 2025 – 6 to 8 pm

December 28, 2025 – 5 to 7 pm

January 4, 2025  - 5 to 7 pm

January 11, 2025  - 5 to 7 pm

January 18, 2025  - 5 to 7 pm


ஒப்புவித்தல் Google Meet மூலம் நடைபெறும்.

பங்கேற்பாளர் *10 நிமிடங்களுக்குள்* அதிகபட்சமாக எத்தனை திருக்குறள் வேண்டுமானாலும் ஒப்புவிக்கலாம்.

● 3 முதல் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகள் குறைந்த பட்சம் 10 திருக்குறள் ஒப்புவித்தல் கட்டாயம் )

● 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் திருக்குறள் ஒப்புவித்தல் video எடுத்து அனுப்பலாம்.

பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களும் *TWR தனிப்பட்ட சான்றிதழ்* ( பங்கேற்பாளர் புகைப்படத்துடன் ஒப்பித்த திருக்குறள் எண்ணிக்கை – கால அளவுடன் குறிப்பிடப்படும் ) மற்றும் *பதக்கம்* கூரியர் மூலம் பெறுவார்கள்.

ஒவ்வொரு வயது பிரிவிலும் குறைந்த நேரத்தில் ( 10 நிமிடங்களுக்குள் ) அதிக திருக்குறள் ஒப்புவித்தவர்களில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கான *கோப்பை, சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம்* பெறுவர்.

● 100 திருக்குறள் ஒப்புவித்தவர்களுக்கு *சிறப்பு கோப்பை, சாதனை சான்றிதழ், பதக்கம்* வழங்கப்படும்.

அனைத்து வயது பிரிவிலும் 10 நிமிடங்களுக்குள் அதிக குறள் ஒப்புவித்தவருக்கு..

முதல் பரிசாக ₹10,000 மதிப்புள்ள *TWR தனி நபர் உலக சாதனை தொகுப்பு* ( Individual World Record Pack ) வழங்கப்படும்.

இரண்டாம் பரிசாக
₹7,000 மதிப்புள்ள *TWR தனி நபர் உலக சாதனை தொகுப்பு* ( Individual World Record Pack ) வழங்கப்படும்.

மூன்றாம் பரிசாக ₹4,000 மதிப்புள்ள *TALENT ICON 2026 ( ஆண்டின் 100 சிறந்த சாதனையாளர்களில் ஒருவர் )* விருது வழங்கப்படும்.

பதிவு கடைசி தேதி:  *12.12.2025*.

பதிவு கட்டணம் *Rs.450*

விவரங்கள் மற்றும் பதிவுக்கு: 98435 75557

 

 

Next
This is the most recent post.
Older Post