DIWALI ART CONTEST 2025

July 04, 2026

Thirukkural World Record Attempt 2026 | Talent World Records | Online & Offline Contest | Register Now


🏆📖 TALENT WORLD RECORDS 

proudly presents



🌍 மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 2026

🏅 OFFICIAL THIRUKKURAL WORLD RECORD ATTEMPT & CONTEST

தமிழ் மொழியின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் மிகப்பெரிய திருக்குறள் உலக சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்குங்கள்!


🎯 வயது பிரிவுகள்

👧 Category A : 3 – 5 வயது

🧒 Category B : 6 – 9 வயது

👦 Category C : 10 – 13 வயது

👨‍🎓 Category D : 14 – 18 வயது

👨‍👩‍👧 Category E : 19 வயதிற்கு மேல்


📝 பதிவு செய்ய

👉 https://forms.gle/NekPVuts8yz1q4NZ9


📲 பதிவு செய்த பின் WhatsApp (98435 75557) மூலம் அனுப்ப வேண்டியவை

பெயர்

வயது

பிறந்த தேதி

பதிவுக் கட்டணம் செலுத்திய Screenshot


📅 ஆன்லைன் (google meet) மூலம் ஒப்புவித்தல் நடைபெறும் நாட்கள்

🗓️ 25 ஜூலை 2026 (சனி)
🕔 மாலை 5.00 – 7.00

🗓️ 26 ஜூலை 2026 (ஞாயிறு)
🕙 காலை 10.00 – 12.00

🗓️ 02 ஆகஸ்ட் 2026 (ஞாயிறு)
🕙 காலை 10.00 – 12.00

📢 பிற தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

🎥 வாட்சப்பில் வீடியோ சமர்ப்பிக்கும் கடைசி தேதி
📅 05 ஆகஸ்ட் 2026


💻 போட்டி நடைபெறும் முறை

✔ Google Meet மூலம் நேரலையாக

அல்லது

✔ WhatsApp மூலம் வீடியோ அனுப்பலாம்.


⏱️ போட்டி விதிமுறை

7 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக எத்தனை திருக்குறள் வேண்டுமானாலும் ஒப்புவிக்கலாம்.


🏅 அனைத்து பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கும்

🏅 Talent World Records தனிப்பட்ட சான்றிதழ்

🏅 பதக்கம்

📦 (Courier மூலம் அனுப்பப்படும்)


🏆 Top Winners Awards

ஒவ்வொரு வயது பிரிவிலும்

7 நிமிடங்களில் அதிக திருக்குறள் ஒப்புவித்த

Top 3 போட்டியாளர்களுக்கு

🥇 பிரீமியம் கோப்பை

📜 உலக சாதனை சான்றிதழ்

🏅 பதக்கம்


🌟 100 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு

🏆 சிறப்பு கோப்பை

📜 சாதனை சான்றிதழ்

🏅 பதக்கம்


👑 Grand Recognition

அனைத்து வயது பிரிவுகளிலும்

7 நிமிடங்களில் அதிக திருக்குறள் ஒப்புவித்த ஒருவருக்கு

🏆 சிறப்பு உலக சாதனை அங்கீகாரம்


💰 பதிவுக் கட்டணம்

₹450

G Pay No : 98435 75557


📞 தொடர்புக்கு

📲 +91 98435 75557

🌐 Website:
www.talentfoundation.co.in


🏆 Organized by

TALENT WORLD RECORDS

TALENT FOUNDATION

🌍 Inspiring Talent • Creating Records • Celebrating Excellence